நீரிழிச்சல்
neerilichal
சிறுநீர் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நீரிழிவு. நீரிழிச்சல் பெருவயிறு (திருப்பு. 627).
Tamil Lexicon
nīr-iḻiccal,
n. id.+.
See நீரிழிவு. நீரிழிச்சல் பெருவயிறு (திருப்பு. 627).
.
DSAL