நீரிறங்குதல்
neerirangkuthal
சிறுநீர் இறங்குகை ; உடம்பில் கெட்டநீர் தங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடம்பில் நீர் துர்நீர் தங்குகை. 2. Formation of impure watery humours in the body; சிறுநீர் இறங்குகை. 1. Urination;
Tamil Lexicon
, ''v. noun.'' Passing of urine. 2. Forming as watery humors in any parts of the body except the head.
Miron Winslow
nīr-iṟaṅkutal,
n. id.+.(W.)
1. Urination;
சிறுநீர் இறங்குகை.
2. Formation of impure watery humours in the body;
உடம்பில் நீர் துர்நீர் தங்குகை.
DSAL