நீர்வளம்
neervalam
நீர்ச்சிறப்பு ; நீர் நிறைவு ; நேர்வாளமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சலநிறைவு. (யாழ்.அக.) Abundance of water in a region; See நேர்வாளம். (Nels.) True croton oil plant;
Tamil Lexicon
, ''s.'' Abundance of water, நீர் நிறைவு.
Miron Winslow
nīr-vaḷam,
n. id. +.
Abundance of water in a region;
சலநிறைவு. (யாழ்.அக.)
nīrvaḷam,
n. நேர்வாளம்.
True croton oil plant;
See நேர்வாளம். (Nels.)
DSAL