Tamil Dictionary 🔍

நீராணிக்கம்

neeraanikkam


நீர்நிறைவு ; நேர்வாளமரம் ; ஈரம் ; நீர் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் தரும் உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See நீர்வளம். நீராணிக்கமான தேசம். Loc. ஈரம். Nā. 3. Moisture; நீர்ப்பாய்ச்சுவோனுக்குக் குடிகள் கொடுக்குஞ் சுதந்திரம். 1. Fee paid by ryots to the village servant who distributes water for irrigation;

Tamil Lexicon


nīr-āṇikkam,
n. id.+id.
1. Fee paid by ryots to the village servant who distributes water for irrigation;
நீர்ப்பாய்ச்சுவோனுக்குக் குடிகள் கொடுக்குஞ் சுதந்திரம்.

2. See நீர்வளம். நீராணிக்கமான தேசம். Loc.
.

3. Moisture;
ஈரம். Nānj.

DSAL


நீராணிக்கம் - ஒப்புமை - Similar