நீராணிக்கன்
neeraanikkan
கொங்குநாட்டு ஏரிமதகின் காவற்காரன் ; நீர்க்கண்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொங்குநாட்டு ஏரிமதகின் காவற்காரன். (W.) 2. One who is in charge of the sluice of a public tank in the Koṅku country; நீர்க்கண்டி. 1. Village servant who distributes water for irrigation;
Tamil Lexicon
, ''s.'' One who takes care of the sluice of a public tank; ''used in the Congu country.''
Miron Winslow
nīr-āṇikkaṉ,
n. id.+.
1. Village servant who distributes water for irrigation;
நீர்க்கண்டி.
2. One who is in charge of the sluice of a public tank in the Koṅku country;
கொங்குநாட்டு ஏரிமதகின் காவற்காரன். (W.)
DSAL