நீந்து
neendhu
கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். நீந்து நித்தில விதான நீழலான் (சீவக.2421). Ocean;
Tamil Lexicon
(vulg. நீஞ்சு), III. v. i. swim; 2. pass over, escape from. நீந்தும் பிராணிகள், see நீஞ்சும் பிராணி கள் under நீஞ்சு.
J.P. Fabricius Dictionary
, [nīntu] கிறேன், நீந்தினேன், வேன், நீந்த, ''v. n.'' To swim as living creatures, நீரில்நீந்த. 2. To swim over, swim out, நீந்தியேற. 3. To pass over, or though, escape from, கடக்க. ''(c.)''
Miron Winslow
nīntu,
n. நீந்து-.
Ocean;
கடல். நீந்து நித்தில விதான நீழலான் (சீவக.2421).
DSAL