Tamil Dictionary 🔍

நீத்து

neethu


நீந்துதல் ; நீந்தக்கூடிய ஆழமுடைய நீர் ; வெள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீந்துகை. நீத்துநீ ரிருங்கழி (ஐங்குறு. 162) 1. Swimming; நீந்தக்கூடிய ஆழமுடைய நீர். யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப (தொல் சொல். 406 சேனா.) 2. Water of swimming depth; வெள்ளம் 3. Flood;

Tamil Lexicon


நீச்சு, s. water of swimming depth.

J.P. Fabricius Dictionary


, [nīttu] ''s.'' Water of swimming depth, as நீச்சு 2. [''ex'' நீந்து.] (சது.)

Miron Winslow


nittu
n. நீந்து-.
1. Swimming;
நீந்துகை. நீத்துநீ ரிருங்கழி (ஐங்குறு. 162)

2. Water of swimming depth;
நீந்தக்கூடிய ஆழமுடைய நீர். யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப (தொல் சொல். 406 சேனா.)

3. Flood;
வெள்ளம்

DSAL


நீத்து - ஒப்புமை - Similar