Tamil Dictionary 🔍

சோதிடநூல்

chothidanool


வானவியல் ; கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் ; நிமித்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானசாத்திரம். சோதிடநூலார் இங்ஙனம் கூறுப (சீவக. 532, உரை). 1. Astronomy ; கிரகங்களின் பலாபலங்களை அறிவிக்கும் சாஸ்திரம். 2. Astrology ;

Tamil Lexicon


சோதிடசாத்திரம்.

Na Kadirvelu Pillai Dictionary


cōtiṭa-nūl,
n.id. +.
1. Astronomy ;
வானசாத்திரம். சோதிடநூலார் இங்ஙனம் கூறுப (சீவக. 532, உரை).

2. Astrology ;
கிரகங்களின் பலாபலங்களை அறிவிக்கும் சாஸ்திரம்.

DSAL


சோதிடநூல் - ஒப்புமை - Similar