நீதிகர்மம்
neethikarmam
பதினோரங்குல நீளமுள்ள நூலை நாசியிற் செலுத்தி வாய் வழியாக வாங்குகை. (யோகஞானா. பக். 33.) Inserting a thread 11 inches long through the nostril and drawing it out of the mouth;
Tamil Lexicon
nīti-karmam,
n. id.+.
Inserting a thread 11 inches long through the nostril and drawing it out of the mouth;
பதினோரங்குல நீளமுள்ள நூலை நாசியிற் செலுத்தி வாய் வழியாக வாங்குகை. (யோகஞானா. பக். 33.)
DSAL