Tamil Dictionary 🔍

நிகமம்

nikamam


முடிவு ; வேதம் ; நகரம் ; நெடுந்தெரு ; கடைவீதி ; வாணிகம் ; வாணிகக் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெடுந்தெரு. நீண்டவந் நிகமம் புக் நிமலன் (கந்தபு. ததீசியுத். 83). 4. Street, thoroughfare; வாணிகக் கூட்டம் (யாழ். அக.) 7. A caravan of merchants; வியாபாரம். (யாழ். அக.) 6. Trade; முடிவு. நிகமத்தில் இத்திருவாய்மொழி (ஈடு, 1,8,11). 1.Conclusion வேதம். நிகமாகமம் விதித்த நீதி (சிவப்பிர. சிவஞா. நெஞ்.21,7). 2.Vēdas; நகரம் (சூடா.) 3.Town, city; கடைவீதி. (யாழ். அக.) 5. Bazaar;

Tamil Lexicon


s. a town, a city, நகரம்; 2. the Vedas collectively, holy writ, வேதம்; 3. trade, business, வியாபாரம்; 4. a group of merchants or traders; 5. truth, certainty, நிச்சயம். நிகமாகமம், Vedas and Agamas.

J.P. Fabricius Dictionary


, [nikamam] ''s.'' A town, city, நகரம். 2. The Vedas collectively, holy writ, வேதம். W. p. 465. NIGAMA.

Miron Winslow


nikamam,
n.ni-gama.
1.Conclusion
முடிவு. நிகமத்தில் இத்திருவாய்மொழி (ஈடு, 1,8,11).

2.Vēdas;
வேதம். நிகமாகமம் விதித்த நீதி (சிவப்பிர. சிவஞா. நெஞ்.21,7).

3.Town, city;
நகரம் (சூடா.)

4. Street, thoroughfare;
நெடுந்தெரு. நீண்டவந் நிகமம் புக் நிமலன் (கந்தபு. ததீசியுத். 83).

5. Bazaar;
கடைவீதி. (யாழ். அக.)

6. Trade;
வியாபாரம். (யாழ். அக.)

7. A caravan of merchants;
வாணிகக் கூட்டம் (யாழ். அக.)

DSAL


நிகமம் - ஒப்புமை - Similar