நிலையாமை
nilaiyaamai
நிலைத்துநில்லாமை ; உறுதியின்மை , உறுதியற்ற தன்மை ; அழிந்துபடும் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதியின்மை. (யாழ். அக.) 2. Fickleness, wavering; ஸ்திரமாயிராமை. (குறள், அதி. 34.) 1. Instability, as of riches; transitoriness;
Tamil Lexicon
, ''neg. v. noun.'' Being tran sient, &c., as நிலையில்லாமை, which see,
Miron Winslow
nilaiyāmai,
n. நிலை-+ ஆ neg.
1. Instability, as of riches; transitoriness;
ஸ்திரமாயிராமை. (குறள், அதி. 34.)
2. Fickleness, wavering;
உறுதியின்மை. (யாழ். அக.)
DSAL