Tamil Dictionary 🔍

நிலைமைக்காரன்

nilaimaikkaaran


நிலக்கிழான் ; நேர்மையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலச்சொத்துள்ளவன். 1.Man of landed property; நேர்மையுள்ளவன். 2. Man of principle;

Tamil Lexicon


--நிலைமையுள்ளவன், ''s.'' A man of landed property. 2. A man of probity.

Miron Winslow


nilaimai-k-kāraṉ,
n. நிலைமை+.
1.Man of landed property;
நிலச்சொத்துள்ளவன்.

2. Man of principle;
நேர்மையுள்ளவன்.

DSAL


நிலைமைக்காரன் - ஒப்புமை - Similar