நிலுவைக்காரன்
niluvaikkaaran
கடன்காரன் ; நிலுவை வசூலிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடன்காரன். (W.) 1. Debtor; நிலுவை வசூலிப்பவன். Colloq. 2. One who collects arrears;
Tamil Lexicon
niluvai-k-kāraṉ
n. நிலுவை+.
1. Debtor;
கடன்காரன். (W.)
2. One who collects arrears;
நிலுவை வசூலிப்பவன். Colloq.
DSAL