Tamil Dictionary 🔍

நூற்றுலாமண்டபம்

nootrrulaamandapam


நூறடி உலாவுதற்குரிய அமுது செய்யும் மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூறடி உலாவுதற்குரிய அமுதுசெய்யும் மண்டபம், நுண்டுகிற்றிரைகள் சேர்ந்த நூற்றுலா மண்டபம். (சீவக. 2734). A large dining-hall which provides for a walking-space of 100 ft.;

Tamil Lexicon


nūṟṟulā-maṇṭapam,
n. id.+உலா+.
A large dining-hall which provides for a walking-space of 100 ft.;
நூறடி உலாவுதற்குரிய அமுதுசெய்யும் மண்டபம், நுண்டுகிற்றிரைகள் சேர்ந்த நூற்றுலா மண்டபம். (சீவக. 2734).

DSAL


நூற்றுலாமண்டபம் - ஒப்புமை - Similar