Tamil Dictionary 🔍

நிலச்சல்லியம்

nilachalliyam


கிணறு வெட்டுதற்குரிய தகுதியை யறிவிக்கும் நிலக்குறி. The sign on a plot of land indicating whether it is suitable for digging a well;

Tamil Lexicon


nila-c-calliyam,
n. id. +.
The sign on a plot of land indicating whether it is suitable for digging a well;
கிணறு வெட்டுதற்குரிய தகுதியை யறிவிக்கும் நிலக்குறி.

DSAL


நிலச்சல்லியம் - ஒப்புமை - Similar