Tamil Dictionary 🔍

நிலக்கொதி

nilakkothi


சூரிய வெப்பத்தால் பூமியினின்று எழும் வெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிலக்கொதிப்பு. (W.)

Tamil Lexicon


--நிலக்கொதிப்பு, ''s.'' Heat of the ground when a little rain falls after a long drought. 2. Heat of the ground after the day is past.

Miron Winslow


nila-k-koti,
n. id. +.
See நிலக்கொதிப்பு. (W.)
.

DSAL


நிலக்கொதி - ஒப்புமை - Similar