நிறைவேறுதல்
niraivaeruthal
முற்றுதல் ; நற்கதியடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுதல். 1. To be fulfilled, accomplished, completed; நற்கதியடைதல். அவன் நற்செயலால் பிதிர்க்கள் நிறைவேறிப்போனார்கள். 2. To attain heavenly bliss;
Tamil Lexicon
niṟaivēṟu-,
v. intr. நிறைவு +. [T. neravēru.]
1. To be fulfilled, accomplished, completed;
முற்றுதல்.
2. To attain heavenly bliss;
நற்கதியடைதல். அவன் நற்செயலால் பிதிர்க்கள் நிறைவேறிப்போனார்கள்.
DSAL