நிறைபொங்கல்
niraipongkal
மங்கலக் குறியாகத் தைச்சங்கிராந்தியன்று பொங்கல் மிகுதியாகப் பொங்குகை. 1. Abundant overflow of poṅkal at the poṅkal festival, deemed auspicious; பலபானைகளிலிடும் பொங்கல். 2. Rice boiling in a series of pots, as at a temple;
Tamil Lexicon
, ''s.'' A full, overflowing, auspicious boiling, as of rice and milk, at the Pongul, தைப்பொங்கல். 2. Many pots of rice boiling at a temple, அநே கம்பானைகளிலிடும்பொங்கல்.
Miron Winslow
niṟai-poṅkal,
n. நிறை1- +. (w.)
1. Abundant overflow of poṅkal at the poṅkal festival, deemed auspicious;
மங்கலக் குறியாகத் தைச்சங்கிராந்தியன்று பொங்கல் மிகுதியாகப் பொங்குகை.
2. Rice boiling in a series of pots, as at a temple;
பலபானைகளிலிடும் பொங்கல்.
DSAL