Tamil Dictionary 🔍

நிறைந்தகுணம்

niraindhakunam


திருப்தியுள்ள மனத்தன்மை ; மகிழ்ச்சியுள்ள சித்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருப்தியுள்ள மனத்தன்மை. 1. Satisfied, contented state of midn ; மகிழ்ச்சியுள்ள சித்தம். 2. Cheerful disposition;

Tamil Lexicon


--நிறைந்தமனம், ''s.'' A satisfied, contented mind. 2. A cheer full disposition.

Miron Winslow


niṟainta-kuṇam,
n. நிறை1- +.
1. Satisfied, contented state of midn ;
திருப்தியுள்ள மனத்தன்மை.

2. Cheerful disposition;
மகிழ்ச்சியுள்ள சித்தம்.

DSAL


நிறைந்தகுணம் - ஒப்புமை - Similar