நிறைசூல்
niraisool
காண்க : நிறைகர்ப்பம் ; கருக் கொண்டுள்ள மேகம் ; மிகுதியாகப் பூக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See நிறைகர்ப்பம்; மேகம் பொழிதற்குக் கருக்கொண்டுள்ள நிலை. 2. Heaviness of a cloud ready to drop rain; மிகுதியாகப் பூக்கும் நிலை. (W.) 3. Teeming with buds ready to blossom or bear;
Tamil Lexicon
, ''s.'' Full pregnancy, ''com monly applied to cattle.'' 2. ''(p.)'' Teem ing with buds, ready to blossom or bear --as trees, &c.
Miron Winslow
niṟai-cūl,
n. id. +.
1. See நிறைகர்ப்பம்;
.
2. Heaviness of a cloud ready to drop rain;
மேகம் பொழிதற்குக் கருக்கொண்டுள்ள நிலை.
3. Teeming with buds ready to blossom or bear;
மிகுதியாகப் பூக்கும் நிலை. (W.)
DSAL