Tamil Dictionary 🔍

நீனிறம்

neeniram


நீலநிறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீலநீறம். நீனிற வோரி பாய்ந்தென (மலைபடு. 524). Blue; blue-black; purple;

Tamil Lexicon


nīṉiṟam,
n. நீல்1+நிறம்.
Blue; blue-black; purple;
நீலநீறம். நீனிற வோரி பாய்ந்தென (மலைபடு. 524).

DSAL


நீனிறம் - ஒப்புமை - Similar