Tamil Dictionary 🔍

நிர்வாணதீட்சை

nirvaanatheetsai


தீட்சையில் மூன்றாவதும் செய்துகொண்டவரின் முன்செய்த வினைகளைப் போக்கவல்லதுமான தீட்சை. (சைவச.ஆசாரி.20, உரை) Third or last step in initiation which enables the disciple to free himself from the bonds of existence and attain emancipation, one of three, tīṭcai, q.v.;

Tamil Lexicon


nirvāṇa-tīṭcai,
n. nirvāṇa+. (šaiva.)
Third or last step in initiation which enables the disciple to free himself from the bonds of existence and attain emancipation, one of three, tīṭcai, q.v.;
தீட்சையில் மூன்றாவதும் செய்துகொண்டவரின் முன்செய்த வினைகளைப் போக்கவல்லதுமான தீட்சை. (சைவச.ஆசாரி.20, உரை)

DSAL


நிர்வாணதீட்சை - ஒப்புமை - Similar