Tamil Dictionary 🔍

நிர்ப்பீசதீட்சை

nirppeesatheetsai


சமயானுஷ்டானங்கள் செய்யமுடியாதவர்களுக்கு அவற்றைச் செய்வதற்குப் பிரதியாகச் செய்யும் ஔத்திரிதீட்சைவகை. (சைவச. ஆசாரி. 62, உரை.) A way of initiation in which the guru absolves his disciple from the performance of routine religious duties if he is not able to do them, a kind of auttiri-tīṭcai;

Tamil Lexicon


முழுப்போதனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Instruction of a disciple complete in itself. See தீட்சை.

Miron Winslow


nirppīca-tīṭcai,
n. nirbīja+. (šaiva.)
A way of initiation in which the guru absolves his disciple from the performance of routine religious duties if he is not able to do them, a kind of auttiri-tīṭcai;
சமயானுஷ்டானங்கள் செய்யமுடியாதவர்களுக்கு அவற்றைச் செய்வதற்குப் பிரதியாகச் செய்யும் ஔத்திரிதீட்சைவகை. (சைவச. ஆசாரி. 62, உரை.)

DSAL


நிர்ப்பீசதீட்சை - ஒப்புமை - Similar