Tamil Dictionary 🔍

நிர்நாசம்

nirnaasam


அழியாமை ; முற்றுமழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்வநாசம். 2. Utter destruction; அழியாமை. 1. Indestructibility, imperishableness;

Tamil Lexicon


see நிருநாசம், under நிர்.

J.P. Fabricius Dictionary


நிருநாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Imperishableness. See நிருநாசம்.

Miron Winslow


nirnācam,
n. nir-nāša. (W.)
1. Indestructibility, imperishableness;
அழியாமை.

2. Utter destruction;
சர்வநாசம்.

DSAL


நிர்நாசம் - ஒப்புமை - Similar