Tamil Dictionary 🔍

நிர்த்தேசம்

nirthaesam


கட்டளை ; குறித்துக்காட்டுகை ; சூத்திரபிடகத்தின் ஒரு பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டளை. 1. Order, command; சூத்திரபிடகத்தின் ஒரு பகுதி. (மணி. 26,66, உரை.) 3. A section of Cūttirapiṭakam; குறித்துக்காட்டுகை. வத்து நிர்த்தேசமென (வேதா. சூ. 8). 2. Pointing out;

Tamil Lexicon


nirttēcam,
n. nir-dēša.
1. Order, command;
கட்டளை.

2. Pointing out;
குறித்துக்காட்டுகை. வத்து நிர்த்தேசமென (வேதா. சூ. 8).

3. A section of Cūttirapiṭakam;
சூத்திரபிடகத்தின் ஒரு பகுதி. (மணி. 26,66, உரை.)

DSAL


நிர்த்தேசம் - ஒப்புமை - Similar