Tamil Dictionary 🔍

நிருவிடயானந்தம்

niruvidayaanandham


உணர்ச்சிக்கு எட்டாத இன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலனுணர்ச்சிக்கு எட்டாத ஆனந்தம். கூடார் நிருவிட யானந்தசுக நீங்காத நோக்கும் (ஒழிவி. அவத்தை. 39). Supreme Bliss, not enjoyed by the senses;

Tamil Lexicon


niruviṭayāṉantam,
n. nir-viṣaya+ ā-nanda.
Supreme Bliss, not enjoyed by the senses;
புலனுணர்ச்சிக்கு எட்டாத ஆனந்தம். கூடார் நிருவிட யானந்தசுக நீங்காத நோக்கும் (ஒழிவி. அவத்தை. 39).

DSAL


நிருவிடயானந்தம் - ஒப்புமை - Similar