Tamil Dictionary 🔍

நித்தியானந்தம்

nithiyaanandham


நிலைத்த மகிழ்ச்சி ; வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரந்தரமகிழ்ச்சி. (w.) 1. Eternal Bliss; மோட்சம். (யாழ். அக.) 2. Salvation;

Tamil Lexicon


மோட்சம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Eternal joy.

Miron Winslow


nittiyāṉantam,
n. id. +.
1. Eternal Bliss;
நிரந்தரமகிழ்ச்சி. (w.)

2. Salvation;
மோட்சம். (யாழ். அக.)

DSAL


நித்தியானந்தம் - ஒப்புமை - Similar