Tamil Dictionary 🔍

நரபதி

narapathi


மக்கட்கும் தலைவனான அரசன் ; சோழ , விசயநகர வேந்தரின் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மக்கட்குத் தலைவன்]. அரசன். ஒளிறுவே னரபதி நகரம் (சீவக.1617). 1. King, as lord of men; சோழவரசர், விஜயநகரவேந்தரின் பட்டப்பெயர். (தக்கயாகப். 9, விசேடக்) (Insc.) 2. Title of Chola and Vijayanagara kings;

Tamil Lexicon


, ''s.'' A king as lord of men. 2. ''(R.)'' A title of the king of Bisnagur.

Miron Winslow


nara-pati,
n. nara +.
1. King, as lord of men;
[மக்கட்குத் தலைவன்]. அரசன். ஒளிறுவே னரபதி நகரம் (சீவக.1617).

2. Title of Chola and Vijayanagara kings;
சோழவரசர், விஜயநகரவேந்தரின் பட்டப்பெயர். (தக்கயாகப். 9, விசேடக்) (Insc.)

DSAL


நரபதி - ஒப்புமை - Similar