Tamil Dictionary 🔍

நிராதாரயோகம்

niraathaarayokam


ஆன்மா தன்னறிவு இழந்து அறிவு வடிவாய சிவனை அடைந்து பற்றற நிற்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆத்மா தற்போதமிழந்து ஞானசொரூபமாகிய சிவனையடைந்து பற்றறநிற்கும் ¢நிலை. ஆதாரயோக நிராதாரயோகமென (திருக்களிற்றுப்.22, உரை). The state of the soul in which it loses all self-consciousness, attains šivahood and remains without any attachment;

Tamil Lexicon


nirātāra-yōkam,
n. id. +.
The state of the soul in which it loses all self-consciousness, attains šivahood and remains without any attachment;
ஆத்மா தற்போதமிழந்து ஞானசொரூபமாகிய சிவனையடைந்து பற்றறநிற்கும் ¢நிலை. ஆதாரயோக நிராதாரயோகமென (திருக்களிற்றுப்.22, உரை).

DSAL


நிராதாரயோகம் - ஒப்புமை - Similar