Tamil Dictionary 🔍

நிரசாதிபதி

nirasaathipathi


கனிப்பொருள்களின் அதிபதியாகிய கிரகம். (பஞ்சாங்.) The planet believed to be the lord of mineral products;

Tamil Lexicon


--நிராசாதிபன், ''s. [in astrol.]'' The planet ruling over dry commodities, for the year, சாரமில்லாப்பொருளுக்கதிதேவதை.

Miron Winslow


niracātipati,
n. id. + adhipati.
The planet believed to be the lord of mineral products;
கனிப்பொருள்களின் அதிபதியாகிய கிரகம். (பஞ்சாங்.)

DSAL


நிரசாதிபதி - ஒப்புமை - Similar