இரசாதிபதி
irasaathipathi
இரசப் பொருள்களுக்கு அதிகாரியான கோள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரச வஸ்துக்களுக்கு அதிகாரியான கிரகம். One of the planets which, by annual rotation of office, becomes the regent over fruits and vegetables;
Tamil Lexicon
--இரசாதிபன், ''s. [in astrology.]'' The sun or one of the plan ets presiding over fruits, vegetables, &c., for the given years, இரசவஸ்துகட்கதி காரியாங்கிரகம்.
Miron Winslow
iracātipati
n. rasa+adhipati. (Astrol.)
One of the planets which, by annual rotation of office, becomes the regent over fruits and vegetables;
இரச வஸ்துக்களுக்கு அதிகாரியான கிரகம்.
DSAL