நியதி
niyathi
கட்டுப்பாடு ; செய்கடன் ; ஒழுக்கவிதி ; ஊழ் ; முறைமை ; வரையறை ; எப்பொழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறைமை. Loc. 4. Method; வறையறை. இன்னவிடத்து என்னும் நியதியின்றி (நன். 393, மயிலை.). 5. Restriction; ஊழ். (குறள், அதி. 38, அவ.) 3. Destiny; ஒழுக்கவிதி. அருநியதி நாடிய சன்னியாசப்பெருந் தவத்த னாயினான் (இரகு. இரகுகதி. 18). 2. Custom, usage, law, rule; செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4). 1. Religious or moral duty, obligation; நியதி முன்ன ரியலிருவினை (ஞான. 1).---adv. 6. See நியதிதத்துவம். எப்பொழுதும். நியதி உழக்கு நெய் முட்டாமல் எரிவதாக (T. A. S. i, 237). Always, invariably;
Tamil Lexicon
s. religious or moral duty, செய் கடன்; 2. custom, usage, வழக்கு; 3. destiny, fate, ஊழ்; 4. one of the 36 principles in mystic philosophy, தத் துவம். நியதிச்சொல், an appropriate word or term. நியதிப்பெயர், the appropriate word or name.
J.P. Fabricius Dictionary
, [niyati] ''s.'' Religious or moral duty, obligation, செய்கடன். 2. Custom, usage, law, ஏற்பாடு. 3. Destiny, fate, good or bad fortune, ஊழ். 4. Propriety, method, ordi nance, முறைமை. 5. One of the thirty-six principles, தத்துவம், in the mystic philoso phy. W. p. 47.
Miron Winslow
niyati,
niyati. n.
1. Religious or moral duty, obligation;
செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4).
2. Custom, usage, law, rule;
ஒழுக்கவிதி. அருநியதி நாடிய சன்னியாசப்பெருந் தவத்த னாயினான் (இரகு. இரகுகதி. 18).
3. Destiny;
ஊழ். (குறள், அதி. 38, அவ.)
4. Method;
முறைமை. Loc.
5. Restriction;
வறையறை. இன்னவிடத்து என்னும் நியதியின்றி (நன். 393, மயிலை.).
6. See நியதிதத்துவம்.
நியதி முன்ன ரியலிருவினை (ஞான. 1).---adv.
Always, invariably;
எப்பொழுதும். நியதி உழக்கு நெய் முட்டாமல் எரிவதாக (T. A. S. i, 237).
DSAL