நியாயமுத்தரித்தல்
niyaayamutharithal
நியாயங் காட்டுதல் ; பிரதி வாதஞ் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயங்காட்டுதல். 1. To state arguments, give reasons; பிரதிவாதஞ்சொல்லுதல். 2. To reply in argument;
Tamil Lexicon
niyāyam-uttari-,
v. intr. id.+. (w.)
1. To state arguments, give reasons;
நியாயங்காட்டுதல்.
2. To reply in argument;
பிரதிவாதஞ்சொல்லுதல்.
DSAL