Tamil Dictionary 🔍

நடுத்தீர்ப்பு

nadutheerppu


நியாயத் தீர்மானம் ; தெய்வத் தீர்ப்பு ; கர்த்தருடைய கடைசித்தீர்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்த்தருடைய கடைய சித்தீர்ப்பு. Chr 3. Final judgment, as at the judgment day ; நியாயத்தீர்மானம். 1. Just decision; தெய்வத்தீர்ப்பு. (W.) 2. Divine judgement, as pestilence, etc.;

Tamil Lexicon


--நடுத்தீர்வை, ''s.'' Judicial judgement. 2. The final judgement. 3. ''(fig.)'' Devine judgements--as pestilence and other calamities.

Miron Winslow


naṭu-t-tīrppu,
n.id.+.
1. Just decision;
நியாயத்தீர்மானம்.

2. Divine judgement, as pestilence, etc.;
தெய்வத்தீர்ப்பு. (W.)

3. Final judgment, as at the judgment day ;
கர்த்தருடைய கடைய சித்தீர்ப்பு. Chr

DSAL


நடுத்தீர்ப்பு - ஒப்புமை - Similar