Tamil Dictionary 🔍

நிகமனம்

nikamanam


அனுமான உறுப்பு ஐந்தனுள் இறுதியானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமானவுறுப்பு ஐந்தனுள் இறுதியானது. (தருக்கசங்.) Conclusion, being the fifth member of the Indian syllogism;

Tamil Lexicon


s. conclusion in a series of logical inferences, உறுதிப்படுத்தித் தீர்ப்புச் சொல்லல்.

J.P. Fabricius Dictionary


, [nikamaṉam] ''s.'' Conclusion in a series of logical inferences, உறுதிப்படுத்தித்தீர்ப்புச் சொல்லல். W. p. 465. NIGAMANA.

Miron Winslow


nikamaṇam,
n. ni-gamana. (Log.)
Conclusion, being the fifth member of the Indian syllogism;
அனுமானவுறுப்பு ஐந்தனுள் இறுதியானது. (தருக்கசங்.)

DSAL


நிகமனம் - ஒப்புமை - Similar