Tamil Dictionary 🔍

நியமவிலக்குச்சிலேடை

niyamavilakkuchilaetai


niyama-vilakku-c-cilēṭai,
n. id. +. (Rhet.)
A figure of speech in which an expression capable of many applications is restricted to one of them in the first instance and then extended to another;
நியமஞ்செய்து கூறிய சிலேடையை வேறொன்றற்குங் கூறி அந்நியமத்தை விலக்கும் சிலேடையணி. (தண்டி.76, உரை.)

DSAL


நியமவிலக்குச்சிலேடை - ஒப்புமை - Similar