Tamil Dictionary 🔍

நிமித்ததானம்

nimithathaanam


தென்புலத்தார்க்குச் செய்யுஞ் சடங்கினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரேதப்பிரீதியாகச் செய்யுந் தானம். (W.) Gifts or offerings made for the benefit of the soul of a deceased person before he is included among manes;

Tamil Lexicon


, ''s.'' Gifts, offerings, &c., made in the name of a person lately deceased for the benefit of the soul.

Miron Winslow


nimitta-tāṉam,
n. id. +.
Gifts or offerings made for the benefit of the soul of a deceased person before he is included among manes;
பிரேதப்பிரீதியாகச் செய்யுந் தானம். (W.)

DSAL


நிமித்ததானம் - ஒப்புமை - Similar