Tamil Dictionary 🔍

நிமித்தகாரணம்

nimithakaaranam


காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன்போலக் காரியத்தோடு சேராத காரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன்போலக் காரியத்தோடு அனுவிருத்தியில்லாத காரணம். அதற்கு நிமித்தகாரணங்கேவலப்பொரு ளென்பதூஉம் (குறள், 352, உரை). (திருக்கசங். பக்.24.) Efficient cause, as the potter for a pot, one of three kāraṇam;

Tamil Lexicon


, ''s.'' The first or moving cause. See காரணம்.

Miron Winslow


nimitta-kāraṇam,
n. nimitta +.
Efficient cause, as the potter for a pot, one of three kāraṇam;
காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன்போலக் காரியத்தோடு அனுவிருத்தியில்லாத காரணம். அதற்கு நிமித்தகாரணங்கேவலப்பொரு ளென்பதூஉம் (குறள், 352, உரை). (திருக்கசங். பக்.24.)

DSAL


நிமித்தகாரணம் - ஒப்புமை - Similar