Tamil Dictionary 🔍

நிமித்திகர்

nimithikar


அரசரின் உறுதிச் சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல கணியர் ; குறிசொல்லுபவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிசொல்பவர். (W.) 2. Soothsayers; அரசர்க்குறுதிச்சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல சோதிடர். (பிங்.) 1. Astrologers, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.;

Tamil Lexicon


nimittikar,
n. nimittika.
1. Astrologers, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.;
அரசர்க்குறுதிச்சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல சோதிடர். (பிங்.)

2. Soothsayers;
குறிசொல்பவர். (W.)

DSAL


நிமித்திகர் - ஒப்புமை - Similar