நின்மலன்
ninmalan
அழுக்கற்றவனான கடவுள் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[அழுக்கற்றவன்] கடவுள். நின்மலா போற்றி போற்றி (திருவாச. 5, 61). 1. God, as immaculate; அருகன். (சூடா.) 2. Arhat;
Tamil Lexicon
கடவுள், சுத்தன்.
Na Kadirvelu Pillai Dictionary
niṉmalaṉ,
n. id.
1. God, as immaculate;
[அழுக்கற்றவன்] கடவுள். நின்மலா போற்றி போற்றி (திருவாச. 5, 61).
2. Arhat;
அருகன். (சூடா.)
DSAL