Tamil Dictionary 🔍

நின்றுபோதல்

ninrupoathal


வேலை முதலியன நடவாது போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைமுதலியன நடவாதுபோதல். வேலை நின்றுபோய்விட்டது To stop, cease, as work;

Tamil Lexicon


, ''v. noun.'' Ceasing of a pain, salary, &c;.

Miron Winslow


niṉṟu-pō-,
v. intr. id. +.
To stop, cease, as work;
வேலைமுதலியன நடவாதுபோதல். வேலை நின்றுபோய்விட்டது

DSAL


நின்றுபோதல் - ஒப்புமை - Similar