Tamil Dictionary 🔍

நின்றுபயனின்மை

ninrupayaninmai


நூற்குற்றம் பத்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்குற்றம் பத்தனுள் சொல் அல்லது தொடர் பொருட்பேறின்றி இருத்தலாகிய குற்றம். (நன்.12) The state of being purposeless, as of a word or phrase, one of ten nūṟ-kuṟṟam , q.v.;

Tamil Lexicon


, [niṉṟupyṉiṉmai] ''v. noun. [in gram.]'' One of the ten faults in a literary compo sition. see நூற்குற்றம் under குற்றம்.

Miron Winslow


niṉṟu-payaṉ-iṉmai,
n. id. +.
The state of being purposeless, as of a word or phrase, one of ten nūṟ-kuṟṟam , q.v.;
நூற்குற்றம் பத்தனுள் சொல் அல்லது தொடர் பொருட்பேறின்றி இருத்தலாகிய குற்றம். (நன்.12)

DSAL


நின்றுபயனின்மை - ஒப்புமை - Similar