Tamil Dictionary 🔍

நின்மலதுரியம்

ninmalathuriyam


niṉmala-turiyam,
n. id. +. (šaiva.)
A condition of the soul in its uplifted state when its impurities are all gone and there is the appearance of the 'Light of Bliss', one of five cuttāvattai , q.v. ;
ஆன்மாவின் மலங்கழல அதற்கு ஆனந்தவொளிதோன்றுதலாகிய சுத்தாவத்தைவகை. (சி.சி.4, 34, சிவாக்)

DSAL


நின்மலதுரியம் - ஒப்புமை - Similar