நினைப்பாளி
ninaippaali
நினைவாற்றலுள்ளோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞாபகசக்தியுள்ளவன்.(W.) Person of retentive memory;
Tamil Lexicon
ஞாபகமுள்ளோன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' A person with a good memory, ஞாபகமுடையோன்.
Miron Winslow
niṉaippāli,
n. id. +.
Person of retentive memory;
ஞாபகசக்தியுள்ளவன்.(W.)
DSAL