அந்தாதியுவமை
andhaathiyuvamai
அந்தத்துச்சொல்லையே மடக்கி ஆதியாகக்கொண்டு உவமைபெறக் கூறும் அணி. (மாறனலங். 101, உரை.) A figure of speech in which the last word of a line is repeated at the beginning of the next line and made the uvamāṉam;
Tamil Lexicon
antāti-y-uvamai
n. id.+. (Rhet.)
A figure of speech in which the last word of a line is repeated at the beginning of the next line and made the uvamāṉam;
அந்தத்துச்சொல்லையே மடக்கி ஆதியாகக்கொண்டு உவமைபெறக் கூறும் அணி. (மாறனலங். 101, உரை.)
DSAL