Tamil Dictionary 🔍

நித்தியயோகம்

nithiyayokam


குறையாச் செல்வம் ; என்றும் விடாச் சேர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறையாச் சம்பத்து.(W.) 1. Everlasting wealth; என்றும் விடா சேர்க்கை. 2. Perpetual, inseparable union;

Tamil Lexicon


, ''s.'' Perpetual fortune, குறையாச்சம்பத்து.

Miron Winslow


nittiya-yōkam,
n.id. +.
1. Everlasting wealth;
குறையாச் சம்பத்து.(W.)

2. Perpetual, inseparable union;
என்றும் விடா சேர்க்கை.

DSAL


நித்தியயோகம் - ஒப்புமை - Similar