Tamil Dictionary 🔍

நித்தியகலியாணி

nithiyakaliyaani


பார்வதி ; பிள்ளையார்பூ என்னும் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (யாழ். அக.) 1. Parvati; See துலுக்கமல்லிகை. 2. Old-maid, a garden-plant.

Tamil Lexicon


பார்வதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Parvati as கலியா ணி.

Miron Winslow


nittiya-kaliyāṇi,
n. id. +.
1. Parvati;
பார்வதி. (யாழ். அக.)

2. Old-maid, a garden-plant.
See துலுக்கமல்லிகை.

DSAL


நித்தியகலியாணி - ஒப்புமை - Similar