Tamil Dictionary 🔍

சாந்திகலியாணம்

saandhikaliyaanam


திருமணமான பெண் முறைப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகமான பெண் பூப்படைந்தபின்பு விதிப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு . Ceremony of post-puberty consummation in child-marriage;

Tamil Lexicon


cānti-kaliyāṇam,
n.šānti +.
Ceremony of post-puberty consummation in child-marriage;
விவாகமான பெண் பூப்படைந்தபின்பு விதிப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு .

DSAL


சாந்திகலியாணம் - ஒப்புமை - Similar