Tamil Dictionary 🔍

நித்தியகலியாணம்

nithiyakaliyaanam


நிலைத்த இன்பம் ; என்றும் உள்ள மகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரந்தரசுகம். (W.) Everlasting, perpetual happiness;

Tamil Lexicon


, ''s.'' Everlasting joy, perpetual enjoyment.

Miron Winslow


nittiya-kaliyāṇam,
n. id. +.
Everlasting, perpetual happiness;
நிரந்தரசுகம். (W.)

DSAL


நித்தியகலியாணம் - ஒப்புமை - Similar