நித்தியவிதி
nithiyavithi
அன்றைய செயல் ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; இறந்தவர்பொருட்டுப் பத்துநாளும் செய்யும் சடங்கு ; ஓமக்கிடங்கு ; பலி கொடுக்குமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினசரிக்கடமை யுணர்த்தும் நூல். Book of rules on daily duties; இறந்தவர் பொருட்டுப் பத்துநாளுஞ் செய்யும் சடங்கு. Colloq. 2. Daily offering to the deceased during the ten days following death; ஓமக்கிடங்கு. (யாழ். அக.) 3. Sacrificial pit; பலி கொடுக்கும் இடம் (யாழ்.அக.) 4. Sacrificial altar;
Tamil Lexicon
, ''s.'' A sacrificial fire-place, ஓமகுண்டம். (சது.) See நித்தம்.
Miron Winslow
nittiya-viti,
n. id. +.
Book of rules on daily duties;
தினசரிக்கடமை யுணர்த்தும் நூல்.
2. Daily offering to the deceased during the ten days following death;
இறந்தவர் பொருட்டுப் பத்துநாளுஞ் செய்யும் சடங்கு. Colloq.
3. Sacrificial pit;
ஓமக்கிடங்கு. (யாழ். அக.)
4. Sacrificial altar;
பலி கொடுக்கும் இடம் (யாழ்.அக.)
DSAL